அடிக்குறிப்பு
a சில தேவதூதர்களுடைய பெயர்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. (நியா. 13:18; தானி. 8:16; லூக். 1:19; வெளி. 12:7) சொல்லப்போனால், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் யெகோவா பெயர் வைத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (சங். 147:4) சாத்தான் உட்பட எல்லா தேவதூதர்களுக்கும் யெகோவா பெயர் வைத்திருப்பார் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.