உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b பாலியல் ஆசைகளைத் தூண்டுகிற மெசேஜ்களை, ஃபோட்டோக்களை அல்லது வீடியோக்களை செல்போன்களில் அனுப்புவது செக்ஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பொறுத்து, அதில் ஈடுபட்டவர்கள்மீது மூப்பர்கள் நீதி விசாரணைக் குழுவை அமைக்கலாம். சிலசமயங்களில், செக்ஸ்டிங்கில் ஈடுபட்ட டீனேஜ் பிள்ளைகள்மீது அரசாங்க அதிகாரிகள் பாலியல் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். செக்ஸ்டிங் பற்றி கூடுதலான தகவலைத் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில், “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—செக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?” என்ற கட்டுரையை வாசியுங்கள். (பைபிள் போதனைகள் > டீனேஜர்கள் பகுதியைப் பாருங்கள்.) அல்லது, ஜனவரி 2014, விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 4-5-ல் இருக்கிற “செல்போன் ஆபாசம்! பிள்ளையை எச்சரிப்பது எப்படி?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்