அடிக்குறிப்பு
d அடிக்குறிப்பு: ஏசாயா 41:10, 13, 14 வசனங்களில், “பயப்படாதே” என்ற வார்த்தை மூன்று தடவை வருகிறது. “நான்” (யெகோவாவைக் குறிப்பிட்டு) என்ற வார்த்தையும் இந்த வசனங்களில் பல தடவை வருகிறது. இந்த வார்த்தையைப் பல தடவை பயன்படுத்தும்படி யெகோவா ஏன் ஏசாயாவைத் தூண்டினார்? யெகோவாவை நம்பினால் மட்டுமே நம்மால் பயமில்லாமல் மனஅமைதியோடு இருக்க முடியும் என்ற முக்கியமான உண்மையைப் புரியவைக்கத்தான்!