அடிக்குறிப்பு
d படங்களின் விளக்கம்: கடந்த காலத்தில், நகரத்துக்கு ஆபத்து வருவதைப் பார்க்கும் ஒரு காவல்காரன் கீழே இருக்கிற வாயிற்காவலர்களிடம் எச்சரிப்பு ஒலியை எழுப்புகிறான். அவர்களும் உடனடியாகக் கதவுகளை மூடுகிறார்கள், உள்ளே இருந்து தாழ்ப்பாளைப் போடுகிறார்கள்.