அடிக்குறிப்பு
a ஏப்ரல் 19, 2019, வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில் அனுசரிக்கப்படும் கிறிஸ்துவின் நினைவுநாள் நிகழ்ச்சிதான் இந்த வருஷத்திலேயே மிகவும் முக்கியமான நிகழ்ச்சி. இது ஒரு முக்கியமான கூட்டமும்கூட! இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது? யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசைதான்! நினைவுநாள் நிகழ்ச்சியிலும் மற்ற சபைக் கூட்டங்களிலும் நாம் கலந்துகொள்வதற்கான காரணத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.