அடிக்குறிப்பு
c படங்களின் விளக்கம்: சிறையிலிருக்கும் ஒரு சகோதரர் தன் வீட்டிலிருந்து வந்திருக்கும் கடிதத்தைப் படித்து பலம்பெறுகிறார். அந்தப் பகுதியில் உள்நாட்டுக் கலவரம் இருக்கிறபோதிலும், தன்னுடைய குடும்பத்தார் தன்னை மறக்கவில்லை என்பதையும், அவர்கள் யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்கிறார்கள் என்பதையும் நினைத்து அவர் சந்தோஷப்படுகிறார்.