அடிக்குறிப்பு
a உத்தமம் என்றால் என்ன? தன்னுடைய ஊழியர்கள் காட்டும் உத்தமத்தை யெகோவா ஏன் உயர்வாக மதிக்கிறார்? நாம் ஒவ்வொருவரும் உத்தமத்தைக் காத்துக்கொள்வது ஏன் ரொம்ப முக்கியம்? இந்தக் கேள்விகளுக்கான பைபிள் தரும் பதில்களை இதில் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் உத்தமமாக இருக்கும்போது, ஏராளமான ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும்.