அடிக்குறிப்பு
b வார்த்தைகளின் விளக்கம்: மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த 600-க்கும் அதிகமான சட்டங்கள், “திருச்சட்டம்,” “மோசேயின் திருச்சட்டம்,” “கட்டளைகள்” என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அதோடு, பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களும்கூட (ஆதியாகமம் முதல் உபாகமம் வரை) பெரும்பாலும் திருச்சட்டம் என்றே அழைக்கப்படுகின்றன. சில சமயங்களில், முழு எபிரெய வேதாகமத்தைக் குறிப்பிடுவதற்காகவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.