அடிக்குறிப்பு
c அட்டைப் படம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அன்பாகச் சொல்லிக்கொடுத்து வளர்க்கும்போது அவர்கள் பாதுகாப்பாக உணருவார்கள்; அவர்கள் அப்படி உணர வேண்டும் என்பதுதான் யெகோவாவின் விருப்பம்.
படங்களின் விளக்கம்: இஸ்ரவேலைச் சேர்ந்த ஓர் அம்மா, உணவைத் தயாரிக்கும்போது தன் மகள்களோடு சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பா, ஆடுகளைப் பராமரிப்பதைப் பற்றி தன் மகனுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.