அடிக்குறிப்பு
c பொழுதுபோக்கு சம்பந்தமாகச் சட்டங்கள் போடுவதற்கு மூப்பர்களுக்கு உரிமை இல்லை. எதைப் படிப்பது, எதைப் பார்ப்பது, என்ன விளையாடுவது என்று முடிவு செய்வதற்கு, ஒவ்வொரு கிறிஸ்தவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியைப் பயன்படுத்த வேண்டும். ஞானமாக நடந்துகொள்ளும் குடும்பத் தலைவர்கள், தங்களுடைய குடும்பத்தார் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்கு, பைபிள் நியமங்களின் அடிப்படையில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறார்கள்.—jw.org® வெப்சைட்டில், “சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் பாடல்களையும் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்கிறார்களா?” என்ற கட்டுரையைப் பாருங்கள். (எங்களைப் பற்றி > யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்).