அடிக்குறிப்பு
c வார்த்தைகளின் விளக்கம்: நம்முடைய தேவைகளுக்கும் நலனுக்கும் முக்கியத்துவம் தருவதைவிட, மற்றவர்களுடைய தேவைகளுக்கும் நலனுக்கும் முக்கியத்துவம் தரும்படி சுயதியாக அன்பு நம்மைத் தூண்டுகிறது. மற்றவர்களுக்கு உதவுவதற்காக அல்லது நன்மை செய்வதற்காக, எதையாவது விட்டுக்கொடுக்க அல்லது இழக்க நாம் தயாராக இருப்போம்.