அடிக்குறிப்பு
a யெகோவாவின் மக்கள் ரொம்பக் காலமாகவே அர்மகெதோனுக்காக ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். அர்மகெதோன் என்றால் என்ன? அர்மகெதோனுக்குக் கொஞ்சம் முன்பு என்னென்ன சம்பவங்கள் நடக்கும்? முடிவு நெருங்கி வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நாம் எப்படித் தொடர்ந்து உண்மையாக இருக்கலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.