அடிக்குறிப்பு
a முடிவு நெருங்க நெருங்க, நம் சகோதர சகோதரிகளோடு இருக்கிற நட்பெனும் பாலத்தை நாம் பலப்படுத்த வேண்டும். அதைச் செய்ய எரேமியாவின் உதாரணம் எப்படி உதவும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். இப்போது நாம் வளர்த்துக்கொள்கிற நெருக்கமான நட்பு ஆபத்துக் காலத்தில் நமக்கு எப்படிக் கைகொடுக்கும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.