அடிக்குறிப்பு
c படங்களின் விளக்கம்: முதல் படி: ஒரு சகோதரரும் சகோதரியும் ராஜ்ய மன்றத்துக்கு வருகிறார்கள். மற்ற சகோதர சகோதரிகளோடு ஒன்றுகூடி வருவதன் மூலம், கடவுளுடைய சக்தி செயல்படுகிற இடத்தில் இருக்கிறார்கள். இரண்டாவது படி: கூட்டங்களுக்குத் தயாரித்து வந்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரையில் நாம் பார்த்த மற்ற விஷயங்களுக்கும் இந்த இரண்டு படிகள் பொருந்துகின்றன. அதாவது, பைபிளைப் படிப்பது... ஊழியம் செய்வது... ஜெபம் செய்வது... ஆகிய விஷயங்களுக்கும் பொருந்துகின்றன.