அடிக்குறிப்பு
a வேலையையும் ஓய்வையும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்த வாராந்தர ஓய்வுநாளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். வேலையையும் ஓய்வையும் பற்றிய சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள இது நமக்கு உதவும்.