அடிக்குறிப்பு
b இது 24 மணிநேரங்களைக் கொண்ட நாட்கள் கிடையாது. இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில் இருக்கும் “யெகோவாவின் சாட்சிகள் படைப்புக் கோட்பாட்டை நம்புகிறார்களா?” என்ற கட்டுரையைப் பாருங்கள் (எங்களைப் பற்றி > யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்).