அடிக்குறிப்பு
a தம்பதிகள் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டுமா? அப்படியென்றால், எத்தனை பிள்ளைகளைப் பெற்றெடுப்பது? யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்? நம் காலத்தில் வாழும் சிலருடைய உதாரணங்களும் பைபிள் நியமங்களும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்.