அடிக்குறிப்பு
a ‘நான் எதுக்குமே பிரயோஜனம் இல்ல’ என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கிறதா? யெகோவா உங்களை உயர்வாக நினைக்கிறார் என்பதை இந்தக் கட்டுரை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். அதோடு, வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, உங்கள் சுய மரியாதையை இழந்துவிடாமல் இருக்கவும் உதவும்.