அடிக்குறிப்பு
a இந்த வருஷத்தின் நினைவுநாள் நிகழ்ச்சி ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும். நினைவுநாள் சின்னங்களில் யாராவது பங்கெடுத்தால், அவர்களைப் பற்றி நாம் என்ன நினைக்க வேண்டும்? அவர்களுடைய எண்ணிக்கை வருஷா வருஷம் அதிகமாகிக்கொண்டே போவதை நினைத்து கவலைப்பட வேண்டுமா? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஜனவரி 2016, காவற்கோபுரத்தில் வந்த கட்டுரையை அடிப்படையாக வைத்து இது எழுதப்பட்டிருக்கிறது.