அடிக்குறிப்பு
a யெகோவாவைப் பற்றி நினைக்கும்போது, அவர் நம்முடைய படைப்பாளர் என்பதும் உன்னதப் பேரரசர் என்பதும்தான் பெரும்பாலும் நம்முடைய ஞாபகத்துக்கு வரும். ஆனால், அவர் நம் அன்பான, அக்கறையான அப்பாவும்கூட! எப்படிச் சொல்லலாம்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, அவர் நம்மைக் கைவிடவே மாட்டார் என்பதில் ஏன் உறுதியாக இருக்கலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.