அடிக்குறிப்பு
b படங்களின் விளக்கம்: ஒவ்வொரு படத்திலும் அப்பாவும் பிள்ளையும் இருக்கிறார்கள். மகன் பேசுவதை அப்பா கவனமாகக் கேட்கிறார், மகளுக்குத் தேவையான உணவை அப்பா தருகிறார், மகனுக்கு அப்பா பயிற்சி தருகிறார், மகனை அப்பா ஆறுதல்படுத்துகிறார். இந்த நான்கு படங்களையும் ஒரு கை தாங்கியிருப்பதைப் போல் காட்டப்பட்டிருக்கிறது. இந்த நான்கு வழிகளிலும் யெகோவா நம்மைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை அந்தக் கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.