அடிக்குறிப்பு
a யெகோவா அப்பா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார், அவரை வணங்குகிற குடும்பத்தில் நமக்கும் ஓர் இடம் கொடுத்திருக்கிறார். இதை நினைக்கும்போது, அவர்மேல் அன்பு காட்ட வேண்டும் என்ற ஆசை நமக்கு வருகிறது. அப்படியென்றால், அவர்மேல் நாம் எப்படி அன்பு காட்டலாம்? சில வழிகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.