அடிக்குறிப்பு
c படங்களின் விளக்கம்: மூப்பர் குழுவின் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அப்போது, காவற்கோபுர படிப்பை நடத்துவதற்கு ஓர் இளம் சகோதரருக்குப் பயிற்சி தரும்படி, அதுவரை அந்தப் படிப்பை நடத்திக்கொண்டிருந்த வயதான சகோதரரிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வயதான சகோதரருக்கு அந்த நியமிப்பு ரொம்பப் பிடித்திருந்தாலும், மூப்பர் குழு எடுத்த முடிவை அவர் ஆதரிக்கிறார். இளம் சகோதரருக்குப் பயிற்சி கொடுக்கிறார், மனதார அவரைப் பாராட்டுகிறார்.