அடிக்குறிப்பு
a ‘ஞானஸ்நானம் எடுத்து, ஒரு யெகோவாவின் சாட்சியா ஆகுறதுக்கு நான் தயாரா இருக்கிறேனா?’ என்று யெகோவாவை நேசிக்கிற சிலர் யோசிக்கலாம். நீங்களும் அப்படித்தான் யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு உங்களுக்கு உதவுகிற சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.