அடிக்குறிப்பு
c கவலைகளை எப்படிச் சமாளிக்கலாம் என்பதற்கான கூடுதல் அறிவுரைகளைத் தெரிந்துகொள்வதற்கும், அதை வெற்றிகரமாக சமாளித்தவர்களுடைய அனுபவங்களைத் தெரிந்துகொள்வதற்கும் மே 2019 நிகழ்ச்சியை jw.org® வெப்சைட்டில் பாருங்கள். (வெளியீடுகள் > JW பிராட்காஸ்டிங் என்ற தலைப்பில் பாருங்கள்.)