அடிக்குறிப்பு
a ‘வடதிசை ராஜாவை’ பற்றியும் ‘தென்திசை ராஜாவை’ பற்றியும் தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்கள் தொடர்ந்து நிறைவேறி வருவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இதை நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்? இந்தத் தீர்க்கதரிசனங்களில் இருக்கும் விவரங்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?