அடிக்குறிப்பு
b இந்த பாராவில் சொல்லப்பட்டிருக்கும் காரணங்களை வைத்துப்பார்க்கும்போது, ரோம பேரரசர் ஆரெலியன் (கி.பி. 270-275) ‘வடதிசை ராஜாவாகவும்’ ஸெனோபியா ராணி (கி.பி. 267-272) ‘தென்திசை ராஜாவாகவும்’ இருக்க முடியாது என்பது தெரிகிறது. இந்தத் தகவல், தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தின் 13 மற்றும் 14-ம் அதிகாரத்தில் இருக்கிற தகவல்களை மாற்றீடு செய்கிறது.