அடிக்குறிப்பு
e ஜெர்மனி சாம்ராஜ்யம் ரொம்பச் சீக்கிரத்தில் வீழ்ச்சியடைவதற்கு அந்த அதிகாரிகள் நிறைய வழிகளில் முயற்சி செய்தார்கள். உதாரணத்துக்கு, பேரரசருக்குக் கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் வாங்கினார்கள். போர் பற்றிய ரகசியங்களை வெளியே சொன்னார்கள். பேரரசரை ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.