அடிக்குறிப்பு
a சங்கீதம் 86:11, 12-ல் தாவீது செய்த ஜெபத்தின் ஒரு பகுதியைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவின் பெயருக்குப் பயந்து நடப்பது என்றால் என்ன? நாம் ஏன் யெகோவாவின் பெயருக்குப் பயந்து நடக்க வேண்டும்? யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்போது, தவறு செய்வதற்கான தூண்டுதலிலிருந்து நாம் எப்படிப் பாதுகாக்கப்படுவோம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இதில் பார்ப்போம்.