அடிக்குறிப்பு
a மனத்தாழ்மையுள்ள ஒருவர் இரக்கத்தையும் கரிசனையையும் காட்டுவார். அப்படியென்றால், யெகோவா மனத்தாழ்மையானவர் என்று சொல்வது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. மனத்தாழ்மையாக இருப்பது எப்படியென்று யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அடக்கம் என்கிற குணத்தைப் பற்றி சவுல் ராஜாவிடமிருந்தும் தானியேல் தீர்க்கதரிசியிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.