அடிக்குறிப்பு
b படவிளக்கம்: சபையின் ஊழியப் பகுதி சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு ஒரு மூப்பர் ஓர் இளம் சகோதரருக்கு நேரமெடுத்து பயிற்சி கொடுக்கிறார். அந்த இளம் சகோதரர் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அந்த மூப்பர் கண்காணித்துக்கொண்டே இருப்பதில்லை. அந்த வேலையை அவராகவே செய்வதற்கு அந்த மூப்பர் விட்டுவிடுகிறார்.