அடிக்குறிப்பு
a யெகோவா அப்பா அன்பானவர், ஞானமானவர், பொறுமையானவர்! எல்லாவற்றையும் அவர் படைத்த விதத்திலும், இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவதாக அவர் தந்திருக்கிற வாக்குறுதியிலும் இந்தக் குணங்கள் தெரிகின்றன. உயிர்த்தெழுதல் சம்பந்தமாக நமக்கு ஒருவேளை சில கேள்விகள் இருக்கலாம். இந்தக் கட்டுரையில் அவற்றுக்குப் பதில் தெரிந்துகொள்வீர்கள். யெகோவா எந்தளவுக்கு அன்பானவர், ஞானமானவர், பொறுமையானவர் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.