அடிக்குறிப்பு
c படவிளக்கம்: ஒரு சகோதரர், வாரத்தின் சில நாட்களில் தன்னால் ஓவர்டைம் செய்ய முடியாது என்பதைத் தன் முதலாளியிடம் விளக்குகிறார். அதாவது, அந்த நாட்களில், சாயங்கால நேரத்தை யெகோவாவின் வழிபாடு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்வதற்காக ஒதுக்கிவைத்திருப்பதால், தன்னால் ஓவர்டைம் செய்ய முடியாது என்று சொல்கிறார். தேவைப்பட்டால் மற்ற நாட்களில் ஓவர்டைம் செய்வதற்குத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.