அடிக்குறிப்பு
a கிறிஸ்தவப் பெண்கள் நிறைய சவால்களைச் சந்திக்கிறார்கள். இயேசுவைப் போலவே நாம் எப்படி அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். பெண்களுக்காக இயேசு நேரம் ஒதுக்கினார், அவர்களைப் பாராட்டினார், அவர்கள் சார்பாகப் பேசினார். அவருடைய உதாரணத்திலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம்.