அடிக்குறிப்பு
c ஒரு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “சீஷர்கள் தங்களுடைய போதகர்களின் காலடியில் உட்கார்ந்திருப்பார்கள். இப்படி, போதகர்களாக ஆவதற்குப் பயிற்சி பெறுவார்கள். ஆனால், போதகர்களாக ஆவதற்குப் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால், இயேசுவின் காலடியில் உட்கார்ந்து அவர் சொல்வதை மரியாள் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து யூத ஆண்களில் பெரும்பாலானவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள்.”