அடிக்குறிப்பு
e படவிளக்கம்: பெண்கள்மேல் இயேசு உண்மையான அக்கறை காட்டியது போலவே இந்தச் சகோதரர்களும் அக்கறை காட்டுகிறார்கள். ஒரு சகோதரர், கார் டயரை மாற்றிக்கொடுத்து இரண்டு சகோதரிகளுக்கு உதவுகிறார். இன்னொரு சகோதரர், உடல்நிலை சரியில்லாத சகோதரியைப் போய்ப் பார்க்கிறார். வேறொரு சகோதரர், ஒரு சகோதரியோடும் அவருடைய மகளோடும் சேர்ந்து குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்வதற்காகத் தன் மனைவியோடு போகிறார்.