அடிக்குறிப்பு
a பைபிள் சொல்கிற உண்மைகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளவும், அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லித்தரவும் நமக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை எப்படி ஒருபோதும் நழுவவிடாமல் இருக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.