அடிக்குறிப்பு
a நம்முடைய யோசனைகள், விருப்புவெறுப்புகள், செயல்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்வது நம்மில் சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாம் எல்லாருமே மாற்றங்கள் செய்வது ஏன் முக்கியம் என்றும், அப்படிச் செய்யும்போது எப்படிச் சந்தோஷத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.