அடிக்குறிப்பு
b படவிளக்கம்: தவறான ஒரு முடிவெடுத்ததால் தனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி ஓர் இளம் சகோதரர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். வலது பக்கத்தில் இருக்கிற சகோதரர், அந்த இளம் சகோதரருக்கு ஆலோசனை தேவையா இல்லையா என்று முடிவெடுப்பதற்காக அவர் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்கிறார்.