அடிக்குறிப்பு
a பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் “இயேசுவின் அன்புச் சீஷர்” அப்போஸ்தலன் யோவானாகத்தான் இருக்க வேண்டும். (யோவா. 21:7) அப்படியென்றால், அவருடைய இளவயதிலேயே அவரிடம் அருமையான குணங்கள் இருந்திருக்க வேண்டும். அவருடைய வயதான காலத்தில், அன்பைப் பற்றி விலாவாரியாக எழுதுவதற்கு யெகோவா அவரைப் பயன்படுத்தினார். இந்தக் கட்டுரையில், அவர் எழுதிய சில விஷயங்களைப் பார்ப்போம். அதோடு, அவரிடமிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் பார்ப்போம்.