அடிக்குறிப்பு
a சகோதரிகளுக்கு சபையில் என்ன பங்கு இருக்கிறது? ஒவ்வொரு சகோதரிக்கும் ஒவ்வொரு சகோதரர் தலையாக இருக்கிறாரா? மூப்பர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் ஒரே மாதிரியான அதிகாரம் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் சொல்லும் பதில்களைப் பார்க்கலாம்.