அடிக்குறிப்பு
b பைபிளை ஆழமாகப் படிப்பதற்கு இது ஒரு விதம்தான்! இன்னும் நிறைய விதங்களைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு சொல்கிறது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, இந்தக் கையேட்டில் “பைபிள்” என்ற தலைப்புக்குப் போங்கள். அதற்குக் கீழே, “பைபிளை வாசிப்பது, புரிந்துகொள்வது” என்ற உபதலைப்பின் கீழ் பாருங்கள்.