அடிக்குறிப்பு
c படங்களின் விளக்கம்: ராணுவ வீரர்கள் வந்து டானிலோவை மிரட்டியதற்குப் பிறகு, அவரையும் அவருடைய மனைவியையும் பத்திரமாக இன்னொரு ஊருக்கு சகோதர சகோதரிகள் அனுப்பிவைக்கிறார்கள். போன இடத்திலும் சகோதரர்கள் அவர்களை அன்பாகக் கவனித்துக்கொள்கிறார்கள்.