அடிக்குறிப்பு
a அன்றைக்கு இருந்த ஜனங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் போனதற்கும் அவருடைய சீஷர்களாக இருக்கும் நம்மை இன்று மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளுவதற்கும் நான்கு காரணங்களைப் போன கட்டுரையில் பார்த்தோம். இன்னும் நான்கு காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதோடு, யெகோவாவை நேசிக்கிற ஜனங்கள் இதையெல்லாம் பார்த்து தடுமாறாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.