அடிக்குறிப்பு
a மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் வேலை மட்டுமல்ல, கற்றுக்கொடுக்கும் வேலையையும் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். இயேசு சொல்லிக்கொடுத்த எல்லா விஷயங்களையும் கடைப்பிடிப்பதற்கு மற்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும். கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு எப்போது வரும்? இந்த வேலையைச் செய்வதில் என்னென்ன சவால்கள் எல்லாம் வரலாம்? அந்தச் சவால்களை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.