அடிக்குறிப்பு
c படவிளக்கம்: ஒருவர் பைபிள் படிப்பு படிக்கும்போது அவருடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை இந்தப் படம் காட்டுகிறது. ஒருவர் வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார். யெகோவாவைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியவில்லை. பின்பு, யெகோவாவின் சாட்சிகள் ஊழியத்தில் அவரைப் பார்க்கிறார்கள். பைபிள் படிப்பதற்கு அவரும் ஒத்துக்கொள்கிறார். பைபிளில் இருக்கிற விஷயங்களைப் படித்து தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறார். அவரும் மற்றவர்களைச் சீஷர் ஆக்குகிறார். கடைசியாக, எல்லாரும் சேர்ந்து பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.