அடிக்குறிப்பு
a நாம் எல்லாருமே ஏதோ ஒரு பிரச்சினையோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். அதில் நிறைய பிரச்சினைகளுக்கு இப்போதைக்குத் தீர்வில்லை. அவற்றை எல்லாம் நாம் சகித்துதான் ஆக வேண்டும். ஆனால் நாம் மட்டுமல்ல, யெகோவாவும் நிறைய விஷயங்களைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதில் ஒன்பது விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அவர் சகிப்புத்தன்மை காட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன என்றும் சகிப்புத்தன்மை காட்டும் விஷயத்தில் அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.