அடிக்குறிப்பு
a ஒரு மண் பாத்திரத்தில் சின்னதாக விரிசல் இருந்தாலும், அது சீக்கிரத்தில் உடைந்துபோவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே மாதிரி சபையில் போட்டி போடும் குணம் சின்னதாகத் தலைதூக்கினாலும் சபையின் ஒற்றுமையும் சமாதானமும் கெட்டுப்போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்துவிட்டால், யெகோவாவை நிம்மதியாக வணங்க முடியாமல் போய்விடும். இந்தக் கட்டுரையில் நாம் எப்படி மற்றவர்களுடன் போட்டி போடாமல் இருக்கலாம் என்பதைப் பற்றியும், சபையின் சமாதானத்துக்காக எப்படிப் பாடுபடலாம் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.