அடிக்குறிப்பு
e வார்த்தைகளின் விளக்கம்: ஒரு மூப்பர்தான் துணை ஆலோசகராக இருப்பார். மற்ற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பேச்சு நியமிப்பு செய்யும்போதோ வாசிக்கும்போதோ அதில் ஏதாவது ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தால், அவர்களைத் தனியாகச் சந்தித்துக் கொடுப்பார்.