அடிக்குறிப்பு
a யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும் வயதானவர்கள் வைரங்கள் மாதிரி. அவர்கள்மேல் இருக்கும் அன்பையும் மரியாதையையும் நாம் எப்படி அதிகமாக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவர்களுக்கு இருக்கும் ஞானத்திலிருந்தும் அனுபவத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் பார்ப்போம். வயதானவர்களே, யெகோவாவின் அமைப்பில் உங்களுக்கு முக்கியமான ஓர் இடம் இருக்கிறது. அதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.